வட அமெரிக்கா கண்டத்தில் அமைந்திருக்கும் நாடு தான் கனடா. உலக நிலப் பரப்பில் இரண்டாவது மிகப் பெரிய நாடு. உலகின் குளிர் நிறைந்த வட துருவப் பகுதியான, ஆர்டிக் பிரதேசத்தை ஒட்டி அமைந்திருக்கும் கனடா. எஸ்கிமோக்கள் என்ற செவ்விந்திய பழங்குடியின மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று. இந்த நாட்டைப் பற்றிய சில சுவாரசியமான தொகுப்புகளைத் தான், இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
Canada is a country located on the North American continent. It is the second largest country in the world by land area. Canada is bordered by the Arctic, the world's coldest North Pole region. It is one of the countries that have the Eskimos, a West Indian tribal people. In this post, we are going to see some interesting collections about this country.
கனடா நாடானது 1867 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் சட்ட அமைப்பு கொண்ட நாடு. உலகின் பல இன, பண்பாட்டு முறையைச் சட்டமாக்கிய நாடு கனடா தான். அதனால் தான் மூன்று கோடிக்கு அதிகமான மக்கள் தொகையில் பாதிக்கு மேல், உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கனடா அதன் வட துருவப் பகுதிகளில் பல பழங்குடியின மக்களைக் கொண்டிருந்தது. அவற்றில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் இனம் தான் எஸ்கிமோக்கள்.
Canada has been a constitutional nation since 1867. Canada is the world's most multi-ethnic and multi-cultural country. That is why more than half of the population of more than three crores are immigrants from different parts of the world. But centuries before that, Canada had many aboriginal peoples in its arctic regions. Eskimos are the most important race among them.
உலகின் மிகவும் தொன்மையான பழங்குடியினர்களில் ஒன்றான இவர்கள், ஆர்டிக் பகுதியில் வாழ்ந்த வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்தவர்கள். "எஸ்கிமோ" என்றால் "விலங்குகளின் இறைச்சியை பச்சையாகச் சாப்பிடுபவர்கள்" என்று அர்த்தம். பதினாறாம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் ஏற்பட்ட ஐரோப்பிய குடியேற்றங்களினால், உருவானது தான் இந்தக் கனடா என்ற நாடு.
One of the most ancient tribes in the world, they were hunter-gatherers who lived in the Arctic region. "Eskimo" means "people who eat animal flesh raw". The country of Canada was formed by the European settlements in North America in the sixteenth century.
இன்று கனடாவின் பூர்வீக மக்களாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஐரோப்பியக் குடியேற்றங்களின்போது வந்து இடம் பெயர்ந்தவர்கள் தான். வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய நிலப் பரப்பு கொண்ட கனடா. கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலையும், தெற்கே அமெரிக்காவையும், மேற்கே பசிபிக் பெருங்கடலையும், அலாஸ்காவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மொத்தம் பத்து மாகாணங்களைக் கொண்ட கனடாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகியவை ஆட்சி மொழியாக இருக்கின்றன.
About 90 percent of Canada's indigenous peoples today came from European settlements. Canada has the largest land area on the North American continent. It is bounded by the Atlantic Ocean to the east, the United States of America to the south, the Pacific Ocean and Alaska to the west. French and English are the official languages in Canada, which has a total of ten provinces.
கனடா வட துருவ எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால், வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கு மேலாகக், கடும் குளிர் நிறைந்ததாகவே இருக்கும். குளிர் காலப் பனிப்பொழிவு என்பது இங்கு மிகவும் அதிகம். பல வகையான தாவரங்களைக் கொண்டிருக்கும் கனடாவின் மேற்குப் பகுதியானது, மலையும் மலை சார்ந்த பகுதியாக இருக்கின்றது. உலகின் அடர்த்தியான பனிப் பொழிவினையும், மலைக் காடுகளையும் கொண்டிருக்கிறது இந்த இடம். வளர்ச்சி அடைந்த நாடான கனடாவில் காடுகள், மீன், எண்ணெய் வளம், கனிமங்கள் அதிகம். பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் வெட்டப்படும் மரங்கள் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
Because Canada is located near the North Pole, it is very cold for more than nine months of the year. Winter snowfall is very abundant here. The western part of Canada is mountainous and has many types of vegetation. This place has the world's heaviest snowfall and mountain forests. Canada, a developed country, is rich in forests, fish, oil and minerals. Trees cut in areas like British Columbia are exported to countries like the United States and Japan.
1950 ஆம் ஆண்டு கனடாவின் அல்பேர்ட்டா என்ற இடத்தில், எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மை நாடாக விளங்குகின்றது கனடா. கனடாவின் 81 சதவீதம் ஏற்றுமதியும், 67 சதவீதம் இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது. உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கனடாவும் ஒன்று. இங்கு ஏறத்தாழ 2 லட்சம் தமிழர்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.
In 1950, oil was discovered in Alberta, Canada. Therefore, Canada is the leading oil exporting country to the United States. 81 percent of Canada's exports and 67 percent of its imports are from the United States. Canada is one of the areas where Tamils live in the world. It is also said that there are approximately 2 lakh Tamils living here.
"ரொரான்ட்ரோ" போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும், தமிழர்களில் பெரும்பாலானவர்கள் 1980 ஆண்டுகளின் ஈழப் போராட்டத்திற்குப் பிறகு, இங்கு அகதிகளாக வந்து குடியேரி குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் வாழ்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரோமன், கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். பதினாறு சதவீதம் பேர் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களக்கும், அவர்களின் திருமணங்களுக்கும் சட்ட அனுமதி உண்டு. கனடாவில் குளிர் காலத்தில் விளையாடப்படும் ஐஸ் ஹாக்கியானது தேசிய விளையாட்டாகவும், கனடாவின் முக்கிய அடையாளமாகவும் இருக்கின்றது.
It is noteworthy that most of the Tamils living in big cities like "Rorontro" came here as refugees after the Eelam struggle of the 1980's and became squatter citizens. The majority of people living in Canada are Roman Catholic. Sixteen percent follow no religion. Gay couples and their marriages are legal in Canada. Ice hockey, played in winter in Canada, is the national sport and an important symbol of Canada.
உலகின் மிக அதிகமான ஏரிகளைக் கொண்டிருக்கும் நாடு கனடா தான். மொத்தம் 563 ஏரிகளைக் கொண்டிருக்கும் இங்கே, பாதிக்கும் மேற்பட்டவை 100 சதுர கிலோ மீட்டர்கள் நீளமானவை. மொத்த ஐரோப்பிய கண்டத்தை விடவும், மிகப் பெரியதான கனடாவின் நிலப் பரப்பு இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. உலகின் மொத்தக் காடு மற்றும் வனப் பகுதிகளில், 10 சதவீதம் கனடாவில் தான் அமைந்திருக்கின்றன. "பேஸ்கட் பால்" விளையாட்டானது உருவானது கனடாவில் தான். 1891 ஆம் ஆண்டு "ஜேம்ஸ் நாய்ஸ்மித்" என்பவரால், இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
Canada has the largest number of lakes in the world. It has a total of 563 lakes, more than half of which are over 100 square kilometers in length. Larger than the entire European continent, Canada's land area is three times that of India. About 10 percent of the world's forests and woodlands are located in Canada. The game of "Basketball" originated in Canada. The game was invented in 1891 by James Naismith.
0 Comments