இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாறு பகுதி 2 | NEW04

 இதற்கு முந்தின பகுதி ஒன்றில் இரட்டைமலை சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிப் பார்த்தோம் மீதமுள்ளவற்றை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

அந்தக் காலகட்டத்தில் இது ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது இந்தியாவின் முதலில் சமூக சீர்திருத்தம் தான் தேவை அதற்குப் பின்பு தான் அரசியல் சீர்திருத்தம் என்ற தெளிவான புரிதல் கொண்டிருந்தார் அவர் இன்றைய அரசியலில் நடைபெறும் பிரம்மாண்டமான பேரணி தீர்மானம் அரச நெருக்கடி ஆதரவு என எல்லாவற்றையுமே அந்தக் காலகட்டத்தில் செய்து காட்டியவர் இரட்டைமலை சீனிவாசன்.

அம்பேத்கர் மற்றும் பெரியோருக்கு முன்னோடியாகவே அவர் இருந்திருக்கிறார் அம்பேத்கர் மூன்று வயதாக இருக்கும்போது இவர் இங்கு 1894 இல் தமது தலைமையிலேயே போராட்டத்தைத் தொடங்கி ஆங்கில அரசாங்கத்திடம் போராடி பட்டு நில மக்களுக்குப் பஞ்சமின் நிலங்களைப் பெற்று தந்திருக்கிறார் அதேபோல் 1895 ஆம் ஆண்டு சென்னையில் ஆதிதிராவிடர் மக்களுடைய மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும் சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும் அரசாங்க அலுவலகங்களில் இடம்பெறவும் விமானம் கடல் பறை ராணுவம் காவல்துறை நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பினை பெற்றிடவும் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என அவர் முழக்கமிட்டார்.

மேலும் நாங்கள் கணக்கிட முடியாத ஆண்டுகளாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம் எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாக வாழச் சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் இனி மேலும் குறிப்பிட்டார் நாங்கள் இனிமேலும் சகித்துக் கொள்ள மாட்டோம் நாங்க எந்த விதமான கொடுமைகளையும் ஏற்க மாட்டோம் என்ற சூழ்நிலையை நாடு அதிரும்படி வெளியிட்டார் இரட்டைமலை சீனிவாசன்.

மேலும் இந்தியாவில் நடக்கும் சாதி கொடுமைகளைக் குறிப்பிட்டு பிரிட்டிஷ் அரசிடம் எடுத்துக் கூற 1900 ஆம் ஆண்டு லண்டன் செல்ல மும்பைக்கு சென்றார் இரட்டைமலை சீனிவாசர் ஆனால் மும்பையில் அவருக்கு லண்டன் செல்லும் கப்பல் கிடைக்காததால் தென்னாப்பிரிக்காவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது 20 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார் இந்திய வம்ச வழி தொழிலாளர்கள் மிகுதியாக வாழ்ந்த லிட்டால் நகரில் வசித்தவர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

அப்போது அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய காந்தியுடன் பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது காந்தி தன் கையெழுத்தை தமிழில் மு கக்காந்தியென இடுவதற்கு முக்கிய காரணமாக இரட்டுமலை சீனிவாசன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது 1921 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.

இந்தக் காலகட்டத்தில் அதாவது 1920 முதல் 1936 வரை பட்டினத்தவர்கள் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர் இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார் 1924 இல் சட்டசபையில் இவர் பல முக்கியமான திருமணத்தை முன்மொழிந்தார் தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொது சாலைகளில் நடக்கவும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் பொது இடங்களிலும் கட்டிடங்களிலும் நுழைய உரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றும் காட்டினார் இவருடைய மற்றொரு முக்கிய தீர்மானம் மது கடைகளை மூட வேண்டும் என்பதே கலால் வரி அதிகமாகும் கிடைப்பதால் ஆங்கில அரசை இந்திய முழுவதும் நிறைய மது கடைகளைத் திறந்து வைத்திருந்தது இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக இவர் கத்தினர்.

இதனால் வருவாய் பாதிக்கும் என இதனை ஆங்கில அரசு ஏற்கவில்லை, பிறகு குறைந்த பட்சம் விடுதலை நாட்களில் ஆவது மது கடைகளை மூட வேண்டும் என்று இவர் சொல்ல அதை ஆங்கில அரசு ஏற்றுக் கொண்டது மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வெளிநாட்டு சென்று கல்வி பெற அரசு வழி வைக்க வேண்டும் ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசு பணியில் சேரும் விகிதத்தை ஏனைய சாதியினர் வயதுடன் ஒப்பிடக் கூடாது என்றும் மறுமை எளிமையாகக் காரணங்களினால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால் வயது வரம்பைத் தலை திருப்பி வேண்டும் என்றெல்லாம் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார் தீண்டாமை கொடுமை புரிபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு தண்டனை அளித்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மேலும் சிறையிலும் சாதி பாகுபாடு நிலவியதை கண்டித்துடன் குற்றவாளிகளில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்.

ஆக இதுபோலத் தீண்டாமை ஒழிப்பு சாதி பாகுபாடு ஆலையின் நுழைவு இட உரிமை இட ஒதுக்கீடு கல்விக்கு நீதி ஒதுக்கீடு போன்றவற்றை தொடர்பாக முக்கிய பங்காற்றினார் சீனிவாசன் விடுமுறை தினங்களின் மது கடை மூடல் பரம்பரை வன்னியக்காரர்கள் முறை ஆலையின் நுழைவு தொழுவத்தில் குற்றவாளிகளைக் கட்டுமுறை ஒழிப்பு படிப்பு அறிவு இல்லாதவர்கள் இடம் கைரேகை பெறும் முறையில் மாற்றம் போன்ற சமூக சீர்திருத்த சட்டங்களிலும் இவர் முக்கிய பங்காற்றினார்.

நம் மண்ணிலிருந்து மட்டும் உரிமைகளைக் கேட்டுக் கொண்டிருக்காமல் லண்டனுக்கு சென்று வட்ட மேசை மாநாட்டிலும் வாதிட்டார் லண்டனில் 1930 1931 1932 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்டு வரின் பிரதிநிதியெனச் சீனிவாசன் தன் கோர்ட்டில் பட்ட அணிந்திருந்தார் பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் சார்ஜ் மன்னர் மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளுக்கு விருந்து அளித்தபோது அவரோடு கைகுலுக்க இரட்டைமலை சீனிவாசன் மறந்துவிட்டு நான் அடிமைகளின் அடிமை தீண்டத் தகாத வகுப்பிலிருந்து வந்தவன் என்னை நீங்கள் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று கூறி இந்தியாவின் நிகழும் சாதி வெறி ஆட்டத்தைத் தீண்டாமையை மன்னருக்கு எடுத்து விளக்கிக் கூறி உங்கள் ஆட்சியில் இந்தியாவில் இந்த நிலைமை தான் என்பதை நேரடியாகவே சொன்னார்.

இந்தியாவில் தீண்டாமை இருக்கிறது என்று உணர்ந்து சீனிவாசன் செய்த சேலை பார்த்து அதிர்ந்த ஜார்ஜ் மன்னர் அவரை அருகில் அழைத்துக் கைகுலுக்கினார் இனி அவ்வாறு நடக்காது என்றும் அவர் உறுதிமொழி அளித்தார் மேலும் அந்த வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினால்தான் தீண்டாமை கொடுமை ஒழியும் கல்வி வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் சட்டசபையில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் வலியுறுத்தினார்.

காந்திக்கு திருக்குறளை தமிழில் சொல்லித் தரும் அளவிற்கு நட்புறவு இருந்தும் அவர் காந்தியின் பின்னால் பயணிக்காமல் தன்னைவிட இளையவரான அம்பேத்கருடன் பயணித்தார் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசன் கலந்து கொண்டார்கள் இந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கொண்டு வந்த தனி தொகுதி முறையைக் காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார்.

அப்போது நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் கலந்து கொள்ள அந்த மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொள்ளவில்லை ஏனென்றால் அந்தச் சமயத்தில் காந்தியடிகள் இறைவாட சிறையில் இருந்தார் அந்த வட்டமேசை மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழி வகுக்கும் வகுப்பு வரி உரிமையைக் காந்தியடிகள் கடுமையாக எதிர்த்து இறைவடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.

தனி தொகுதி என்பது தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்படவில்லை இந்திய கிறிஸ்தவர் ஐரோப்பியர் முஸ்லிம் சீக்கியர்கள் ஆகிய அனைவருக்கும் அளித்துள்ளனர் ஏன் காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் பிரித்து இந்த நிலையை எடுத்துள்ளார் என்பது விசித்திரமாக இருக்கிறது என்றால் டாக்டர் அம்பேத்கர் இறுதியில் காந்தியின் உடைய உயிரைக் காப்பாற்ற வேண்டிக் காந்தியுடன் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் அம்பேத்கர்.

அந்த இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அம்பேத்கரை பற்றிச் சீனிவாசன் சொல்லும்போது நானும் அவனும் நெகமம் சதையும் போலப் பழகினோம் வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி இருக்கிறோம் என்று தன் கைப்பிடி எழுதி இருக்கிறாள் இரட்டைமலை சீனிவாசன்.

அதேசமயம் அவரது கருத்தில் முரண்படவம் செய்தார் அதாவது 1935 ஆம் ஆண்டு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறிப் புத்த மதத்தைத் தழுவுவதை சிறந்த வழி என்றபோது ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்கிறீர்கள் நம் வரணமற்றவர்கள் ஆயிட்டேன் அப்படி இருக்கும்பொழுது நாம் தான் இந்துவே கிடையாது பிறகு எப்படி நாம் அதிலிருந்து வெளியேற முடியும் என்று கேட்ட இவர் ஆதிதிராவிடர் மதம் மாறுவது தேவையற்றது எந்த மதத்திற்கு மாறினாலும் இழிவு போகாது என்று சொன்னார் அவர் சொன்னது தான் இன்றும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

அதேபோல் பட்டி நிலத்து மக்களுக்கு ஹரிஜன் என் என்று புது பெயர் வைத்துக் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் ஆலை நுழைவு போராட்டத்தைக் காந்தியடிகள் முன்னெடுத்தபோது அதையும் கடுமையாக எதிர்த்தார் இரட்டைமலை சீனிவாசன் ஒரு காலத்தில் இந்தக் கோவில்கள் எல்லாம் எங்குக் கட்டுப்பாட்டில் இருந்தவை அதிலிருந்து எங்களை விரட்டிவிட்டு கைப்பற்றிக் கொண்டீர்கள் எங்களுக்குச் சொந்தமான கோவில்களைத் திரும்பக் கேட்காமல் அதனுள் நுழைய மட்டும் அனுமதி கேட்பது என்ன நியாயம் என்று கேட்டார் ஆலயத்துக்குள் அனுமதித்தால் மட்டும் சாதி இழிவு போகிவிடாது என்றும் சொல்லி அதிலிருந்து மாறுபட்ட பார்வையினை கொண்டு இருந்தார் இரட்டைமலை சீனிவாசன்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூக சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்றார் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கு முடிவு கட்டாமல் சுயராஜ்யம் என்பது ஆதிக்க சாதியினருக்கு கிடைத்த சுதந்திரம் ஆகிவிடும் என்று உறுதியாக அவர் சொன்னார் அதேபோல் மேல் ஜாதிக்காரர்களுடைய கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார் இரட்டைமலை சீனிவாசன் பணிகளைப் பாராட்டிச் சரசு அவருக்கு ராவுசாகிப் திவான் பகதூர் ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை அழித்துச் சிறப்பித்தது. மேலும் இவருடைய பணிகளைப் பாராட்டித் திருவிகா அவர்கள் திராவிட மணி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.


Beatmark Download


Effect Download

Post a Comment

0 Comments