இன்று நம் சராசரியாகச் செய்யும் எந்த ஒரு செயலும் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு பல இடங்களில் அனுமதி பெற்று செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது இதைவிட கொடுமையானது பலருக்கு அனுமதியே கிடையாது அவர்களுடைய பிறப்பை வைத்துத் தடை விதித்து வைத்திருந்தார்கள் இன்று ஓரளவுக்கு சீர்திருத்தப்பட்டு இருக்கும் இந்தச் சமுதாயத்தின் ஆரம்பகட்ட காலகட்டத்தை அதன் ஆணிவேரை ஆராய்ந்து பார்க்கும்பொழுது வரலாற்றில் இவருடைய பெயரைக் கண்டிப்பாகத் தவிர்க்கவே முடியாது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்திற்கு உரைத்த தமிழகத்தின் இன்றைய பல கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில் உள்ளே நுழையக் கூடாது என்கின்ற வாசகங்கள் இருக்கின்றனர் இன்றைய இளம் தலைமுறை இந்த வாசகங்களை எதிர்க்கின்றார்கள் இதற்கு உடன்படவில்லை அனைவரும் சமம் என்கின்ற மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்திலிருந்து சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் சென்னை மயிலாப்பூரில் ஒரு பிராமிணர் தெருவில் பறையர்கள் நுழையக் கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது இந்த அறிவிப்புப் பலகை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான பாகுபாட்டை வெளிப்படுத்தியது.
இந்த அறிவிப்புப் பலகை அகற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமைகளைப் பெற போராடி அகற்றியவர் இவர் பொதுவாகப் பட்டிநில மக்களுக்காக இந்தியாவில் குரல் கொடுத்தவர் என்றால் டாக்டர் அம்பேத்கரை தான் தெரியும் ஆனால் அம்பேத்கருக்கு மூன்று வயது இருக்கும்போதே இங்கு நம் தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் காரர்களிடம் போராடி அவர்கள் காண பஞ்சமே நிலத்தை வாங்கி கொடுத்தவர் இவர் அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கென்று சொல்லப்பட்ட காலத்திலேயே தன் தங்கையை எட்டாம் வகுப்புவரை படிக்க வைத்துப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் இவர் இன்றைய பிரபலமான கல்லூரியாக இருக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இவருடைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்க மாட்டார்கள் இந்தக் கொடுமையைக் கண்டித்து அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்து வாதாடிப் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட ஜாதி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள் அதற்குக் காரணமே இவர்தான் இவ்வாறு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக அந்த மக்களுக்காகப் போராடி பல சீர்திருத்தங்கள் செய்த ஒரு சமூக சீர்திருத்தவாதி அந்தப் புரட்சியாளர் தான் இரட்டைமலை சீனிவாசன் இவருடைய வாழ்க்கை வரலாற்றை இன்று நாம் தெரிந்து கொள்ளும்போது ஒரு காலகட்டத்தில் இந்த மண்ணின் ஆதி குடிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தார்கள் என்பது உங்களுக்குப் புரிய வரும் வாருங்கள் நம்முடைய காலகட்டத்திலிருந்து இரட்டைமலை சீனிவாசன் வாழ்ந்த காலகட்டத்திற்கு செல்வோம்.
பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுரங்கம் அருகில் உள்ள போலியானம் என்ற சிற்றூரில் 1859 ஜூலை 7ஆம் தேதி அன்று விவசாய குடும்பத்தில் பிறந்தார் சீனிவாசன் இரட்டைமலை என்பது இவருடைய தந்தையின் பெயர் ஆகவே தன்னுடைய பெயருக்கு முன்பாகத் தந்தையினுடைய முழு பெயரையும் இணைத்து இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார் நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கற்பதற்கு உரிமை இல்லை அவர்கள் சமூகத்தில் கீழ் நிலையில் இருந்தார்கள் மற்றும் அவர்களுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் தென்னை பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்தனர் அவைமேல் ஜாதி இந்துக்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர் இந்தத் திண்ணை பள்ளிக்கூடங்களில் ஆதிதிராவிட பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை அவர்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஆசிரியர்களுடைய நேரடி கண்காணிப்பு கிடைக்கவில்லை இதனால் நல்ல கல்வியின் பயிற்சியும் கிடைக்கவில்லை.
இரட்டைமலை சீனிவாசனும் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் கோழிக்காலத்தில் ஒரு திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வியை பயின்றார் வறுமை மற்றும் சாதி கொடுமையால் அவரது குடும்பம் தஞ்சை குடி பெயர்ந்தது தஞ்சையில் தனது பள்ளி படிப்பை மேற்கொள்ளச் சென்றார் அவர் தஞ்சையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிக் கொடுமையை அனுபவித்தார் எனவே அவர்கள் கோவைக்குக் குடி பெயர்ந்தார்கள் கோவையில் ஒரு பள்ளியில் சேர்ந்தார் தனது படிப்ப அனுபவத்தைத் தாம் எழுதிய ஜீவித சரித்த சுருக்கம் என்னும் நூலில் விரிவாகச் சொல்லி இருக்கிறார் என்ன தெரியுமா நான் கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தில் நான் ஒரு பிள்ளைகள் பயின்றார்கள் அவர்கள் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே மேல் ஜாதி நேராக இருந்தார்கள் அவர் ஜாதியின் கோட்பாடுகளில் மிகவும் கடுமையாகக் கடைப்பிடித்தார்கள் பள்ளியில் பயிலும் தம்முடைய மற்ற மாணவர்களுடன் உரிமையுடன் பழக முடியவில்லை அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் முடியவில்லை சேர்ந்து விளையாடவும் பழகவும் நேர்ந்தால் தன் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவன் என்று மற்ற மாணவர்கள் அறிந்து கொள்வார்கள் தன்னை மிகவும் தாழ்வாக நடத்துவார்கள் என்று அஞ்சினார் அதனால் முதல் மணி அடித்த பின்னரே பள்ளிக்குச் செல்வா ராம் வகுப்பு முடியும்பொழுது விரைந்து வீட்டிற்கு சென்று விடுவாராம்.
பள்ளி பருவத்தில் பசுமையான எண்ணங்கள் எதுவும் இல்லாமல் பள்ளி வாழ்க்கையை வெறுமையாகக் கழிக்கும் அந்தக் கொடுமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருந்தார் கல்வியில் ஒடுக்கப்பட்டவர்களின் பேராயுதம் அவர் உணர்ந்ததால் அந்தத் தீண்டாமை சூழ்நிலையிலும் வைராக்கியத்துடன் கல்லூரி படிப்பில் சேர்ந்து இளங்கலை பட்டமும் பெற்றார் இந்தியாவில் ஆதிதிராவிடர் வகுப்பில் பல்கலைக்கழகத்தில் பயின்று முதல் இளங்கலை பட்டம் பெற்று ஆதிதிராவிட உறுப்பினர் என்ற பெருமையை இரட்டைமலை சீனிவாசர் பெற்றார் நீலகிரியில் பிரிட்டிஷ் நிறுவனத்தில் கணக்கராகப் பணிபுரிந்து கொண்டே பட்டினம் மக்களின் உரிமைக்காகப் போராடி ஆயுதமாகத் தன் கற்ற கல்வியை பயன்படுத்த ஆரம்பித்தார் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்கள் பத்திரிக்கை நடத்துவதற்கு பெரும் தடைகள் இருந்த சமயத்தில் 1835 ஆம் ஆண்டு அந்தத் தடை நீக்கப்பட்டது அப்போது இந்திய மக்களின் குரலாகத் தமிழக மக்களின் குரலாகப் பல பத்திரிகைகள் எந்தப் பெயரால் உடுக்கப்படுகிறோமோ எந்தச் சாதியின் பெயரைச் சொல்லி இழுபடுத்துகிறார்களோ அதே அடையாளத்தில் மீண்டு எழுவோம் என்று உறுதி எடுத்து அந்தப் பெயரிலேயே ஒரு இதழைத் தொடங்குவோம் என முடிவு செய்கிறார் இரட்டைமலை சீனிவாசர்.
அதன்படி தனது 32 வது வயதில் பறையன் எனும் இதழை 1893 இயற்றினார் துவக்க காலத்தில் மாத இதழாகவும் பிறகு வரவேற்பு அதிகமாகவே வரவே வார இதழாகவும் வெளியாகின 1900 ஆம் ஆண்டுவரை தவறாமல் வெளிவந்தது பறையன் இதழுக்கு முன்பு பல இதழ்கள் வந்தன ஆனால் இவருடைய இதழ்தான் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது தாழ்த்தப்பட்டோரின் பிரச்சனைகள் தீண்டாமை கொடுமைகள் பிராமணிய எதிர்ப்பு காங்கிரசாருக்கு கண்டனம் கல்வி உரிமை நிலம் மீட்பு போராட்டம் அரசுக்குக் கோரிக்கைகள் தாழ்த்தப்பட்டோரின் உரிமை குரலுக்குத் தொடர்பான செய்திகள் வந்து இதழில் தொடர்ந்து இடம்பெற்றனர் வட மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் நிலவிய சமூக சூழல் தொடர்பான பதிவுகளும் கிராமங்கள் ஏற்படும் அநீதிகள் தொடர்பான குறிப்புகளும் இடம் பெற்றனர் தாழ்த்தப்பட்டோர் இடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கையை அரசுக்குத் தெரியப்படுத்துவதிலும் அந்த இதழின் பங்களிப்பு மகத்தானது.
கல்வியை பட்டினில மக்களுக்காக விடுதலையை கொடுக்கும் எனத் தீர்க்கமாக நம்பினார் இவர் அதனால் தொடர்ந்து கல்வி குறித்த செய்திகளை அந்த இதழ் பதிவு செய்தது அரசு வகுத்தலுக்கு மக்களின் உரிமைகள் என்னென்ன என்பதை மக்களுக்குத் தெரியாத காலகட்டம் அது அந்தச் சமயத்தை இரட்டைமலை சீனிவாசன் அதை மக்களிடம் கொண்டு சேர்த்தார் அரசாங்கள் செயல்பாடுகள் பலவற்றிலும் இவருடைய தலையில் இருந்தது தமிழகத்தில் பல பகுதிகளில் நடக்கும் பிரச்சனைகள்குறித்து அப்போது மக்கள் பலர் அந்த இதழுக்குக் கடினமாக எழுதி அனுப்பினார்கள் அது செய்தியாக மட்டுமல்லாமல் விண்ணப்பலங்களாக மாற்றப்பட்டு அரசின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதற்குத் தீர்வுகளும் கிடைத்தன இந்தப் பத்திரிக்கைக்குப் பின்னால் மட்டுமல்ல இது ஆரம்பிப்பதற்கு முன்னாலே ஆதிதிராவிடர் மக்கள் இரு நிலைகளை நீக்கிடவும் உரிமைகளைப் பெற்றிடவும் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் அரசியலில் அதிகாரம் பெற்றிடவும் 1891 ஆம் ஆண்டில் பறையர் மகாசாசன சபை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினர்.
சென்னை மாகாணத்தோடு மற்றும் இவர் நின்று விடாமல் இந்திய அளவிலும் பல விஷயங்களுக்குக் குரல் கொடுத்து இருக்கிறார் நிர்வாக ஆட்சி பணித்துறை தேர்வு அதாவது இந்தியன் சிவில் சர்வீஸ் கான தேர்வு அந்தக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வந்தது அதாவது இந்தியாவில் யாரெல்லாம் நிர்வாக ஆட்சி பணியை மேற்கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் இங்கிலாந்து சென்றதால் தேர்வு எழுத முடியும் இதுவாகப் பொதுவாகவே ஆங்கிலேயர்களைக் கலெக்டராக ஆட்சியாளராக அப்பொழுது பணியில் இருந்தார்கள் இதில் இந்தியர்களும் பங்கு பெற வேண்டும் ஆகவே இந்தத் தேர்வை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் இயக்கம் 100 பேரிடம் கையெழுத்து வாங்கி இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
ஆனால் இதைக் கடுமையாக எதிர்த்தால் இரட்டைமலை சீனிவாசர் இது நல்ல விஷயம் தானே இது ஏன் எதிர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம் ஆனால் அந்தக் காலகட்டத்தில் இருந்த நிலைமை வேறு அதாவது காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் பொதுவாக வசதி வாய்ந்தவர்களே அவ்வாறு வசதி ஆனவர்களால் தான் அந்தக் காலகட்டத்தில் பட்டினில மக்கள் கடுமையாகக் கொடுக்கப்பட்டார்கள் அவர்கள் சாதாரணமாக வசதியானவர்களாக இருக்கும்போதே இந்த ஒடுக்கு முறை இருக்கிறது என்றால் ஒரு வேலை அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டால் அதாவது இந்தியா ஆட்சி பணி தேர்வினை இந்தியாவில் நடத்தினால் இந்தியர்கள் என்ற போர்வையில் ஆதிக்க சாதியினர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியும் தாழ்த்தப்பட்ட மக்களை அவர்கள் மேலும் இழுவை செய்து கொடுமைப்படுத்துவார்கள் என்று கூறி அந்த தேர்வினை இந்தியாவில் நடத்தக் கூடாது என்று ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்து 3412 பேரிடம் கையெழுத்தினை வாங்கி இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார் அதாவது தேர்வை இந்தியாவிற்குள் நடத்த வேண்டும் என்று வடநாட்டில் அவர்கள் 100 பேரிடம் கையெழுத்து வாங்கினார்கள் ஆனால் தேர்வு நடத்தக் கூடாது என்ற 3412 பேரிடம் கையெழுத்து வாங்கி அனுப்பினார் இரட்டைமலை சீனிவாசன் இன்னும் மீதமுள்ள இரட்டைமலை சீனிவாசன் வரலாற்றைப் பகுதி 2 வில் பார்க்கலாம்.
Effect Download
Beatmark XML Download
Effect XML Download
0 Comments