பாரதிதாசன் | பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு தமிழ்

 இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞன் புரட்சிக்கவி பாவேந்தர் எனப் பெரும்பாலும் அறியப்படும் பாரதிதாசன் தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய கவிஞர் என்றால் அது மிகையாகாது தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தேன் சுவை சுட்டும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் சாதியும் சமயமும் போன்ற பல புரட்சிகர பாடல்களை எழுதுவதில் வல்லவர் இவர் கவிஞர் மட்டுமல்ல தமிழ் ஆசிரியர் அரசியல்வாதி திரைகதை ஆசிரியர் எழுத்தாளர் எனப் பல வடிவங்கள் இவருக்கு உண்டு.

சாகித்திய அகடாமி விருது பெற்ற தலைசிறந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரர் என்ற பெருமையும் உண்டு பாவேந்தர் பாரதிதாசன் இவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை புதுச்சேரியில் கனகசபை முதலியார் லட்சுமி அம்மையாருக்கும் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் அவரது தந்தை ஊரின் பெரிய வணிகராக இருந்தார் அவரது தந்தையின் பெயரில் முதல் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்துக் கனகசுப்புரத்தினம் என்று அழைக்கப்பட்டார்.

தம் இளம் வயதிலிருந்தே தமிழ் மொழியின் மீது அதிக பற்றுடையவராகத் திகழ்ந்த இவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப இளமையிலேயே கவி ஏற்றும் திறனைப் பெற்று இருந்தார் புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் அவர் ஒரு பிரெஞ்சுப் பள்ளியிலேயே இருந்தார் 1899 ஆம் ஆண்டு ஆசிரியர் திரு மொழி சாமி அய்யாவிடம் தொடக்க கல்வி பயின்றார் அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கணம் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார் சிறுவயதிலேயே சுவை மிக்க அழகான பாடல்களை எழுதுவதில் திறனைப் பெற்ற அவருக்குத் தமிழ் மொழியிலும் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்ததால் அங்குச் சேர்ந்து அவருக்கு விருப்பமான தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார் பள்ளி படிப்பை நன்கு காற்று தேர்ந்தர்.

அவர் தனது 16 வது வயதில் 1907ஆம் ஆண்டு புதுச்சேரியில் மகாவித்துவான் ஆர் பெரியசாமி பிள்ளை அவர்களின் பங்காரு பக்தார் அவர்களிடமோ இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார் புதுச்சேரியில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும் அவரது தமிழ் புலமையையும் விரிவு படுத்தினார் தமிழறிவு நிறைந்தவராக இருந்தமையால் அவரது விடா முயற்சியால் தேர்வில் முழு கவனம் செலுத்தியதால் 3 ஆண்டு பயிலக்கூடிய இளங்கலை பட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடித்துக் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவராக இருந்தாலும் அவர் அவரது மானசீக குருவாகச் சுப்பிரமணிய பாரதியாரை கருதினார் அவரது பாடலை அவரது நண்பனின் திருமண விழாவின்போது பாடி கொண்டிருந்தார் விழா கூட்டம் சுற்றி அமர்ந்திருந்தது அவரது பாடலில் மெய் மறந்து அந்தக் கூட்டத்தில் சுப்பிரமணிய பாரதியாரும் அமர்ந்திருந்தார் தன் பாடலை உன் உருக பாடும் அந்த இளைஞரைப் பாரதியாருக்கு பிடித்துப் போயிற்று பாடல்கள் முடிந்ததும் அவரை அழைத்து விசாரித்தார் பாரதியார் தன் மானசீக குருவே தம் எதிரே நின்று பேசுவதை உணர்ந்து பூரித்தார் அன்று முதல் அவரின் சீடரானார் பாரதியிடமிருந்து பாராட்டைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் அவருக்கு அவரது நட்பும் கிடைத்தது அதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் என்று அவர் பாரதியாரை கண்டாரோ அன்று முதல் அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.


அந்த அளவிற்கு பாரதியார் மீது பற்றும் அன்பும் கொண்டிருந்தார் பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியராகப் பதவி ஏற்ற அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டில் புவனகிரி பெருமத்தூர் பரதேசி யார் மகள் பழனி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி 1928 ஆம் ஆண்டில் மன்னர் மன்னர் என்ற மகன் பிறந்தார் அதன் பிறகு சரஸ்வதி வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர் ஒருமுறை சீரியல் சூறாவளி காற்றில் சிக்கி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார் பாவேந்தர் அதன் பின் ஒரு நாள் முழுவதும் அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார் இந்த அனுபவத்தைக் காற்றும் கனகசுப்புரத்தினமும் என்ற கட்டுரையாக அளித்தார் பாரதியார் அதேபோல் பாவேந்தரின் வாழ்க்கையின் மற்றொரு சம்பவம் ஆஸ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது போலீசுக்கு தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

சாதியை முற்றிலுமாக வெறுத்தார் புதுச்சேரி கடற்கரையில் அம்பட்டை மீன் என்ற பெயரில் விற்கப்பட்டு வந்த மீனை வாங்கி உண்ண மாட்டாராம் அப்படி உண்டால் அது சாதி இழிவுக்கு அடையாளம் என்று கருதினார் ஒருநாள் முட்டை விற்றுக் கொண்டிருந்த சிறுமியிடம் ஒரு கேள்வியை எழுப்பினார் அதாவது சேரி முட்டை வேகாதே என்ன செய்ய என்று குறும்பாகக் கேட்டுள்ளார் பாவேந்தர் அதனால் அந்தச் சிறுமியும் உண்மையென நம்பி திகதே சொல்லிப் பாட்டாகப் பாடி இருக்கிறார் அந்தப் பாட்டில் அந்தச் சிறுமி முட்டை விற்கிறாளே தவிர அதை ஒருநாளும் வேகவைத்து உண்டது இல்லை அதனால் தான் அது வேகமா வேகாதா என்பதை கூடச் சொல்லத் தெரியாமல் திகைத்தால் என்பார் இவரது காலத்தில் நவீன எழுத்தாளர்களின் வேடந்தாங்கல் மணிக்கொடி என்னும் இதழ் இருந்தது அப்போதைய நவீன எழுத்தாளரான பாவேந்தர் 1930 ஆம் ஆண்டுகளில் அந்த இதழின் அட்டைப்பட கவிதைகளாகப் பாரதிதாசனின் கவிதைகள் இடம்பெற்றன அவரது காலத்திலேயே பலரையும் எள்ளின் நகையாடி விமர்சிக்கும் எழுத்தாளர் தான் புதுமைப்பித்தன் அவரே பாவேந்தர்களின் கவிதைகளைக் கொண்டாடி மகிழ்ந்தார் அவரின் அந்தப் பாராட்டு வார்த்தைகள் யாப்பு அறிந்த பலரிடம் கவிதைகள் இருப்பதில்லை இவரின் கவிதைகளின் புதுமையான சூப்ரியோதங்கள் ஆச்சரியமூட்டுகின்றனர்.

மனிதர் தமிழ் மீது வைத்திருக்கும் பற்று மகத்தானது என்றெல்லாம் பாவேந்தரை பாராட்டினார் தேசிய இயக்கத்தில் சேர்ந்து கொண்ட பாவேந்தர் கைத்தறி துணிகளைத் தெருத்தெருவாக விற்பனை செய்தார் தேச சேவகன் புதுவை கலைமகன் இயேசு பகாரி தேசபக்தன் ஆனந்த பூதினி சுதேசமித்திரன் புதுவை முரசு குயில் போன்ற பல இதழ்களுக்குப் பாவேந்தர் ஆசிரியராகப் பணிபுரிந்தார் இவர் பாரதியாரிடம் எப்போது நட்பு கொண்டாரோ அன்று முதல் பாரதிதாசன் என்ற பெயர் இல்லையே அவர் தன் படைப்புகளையும் வெளியிட்டார் அப்போது அவர் எந்த அளவிற்கு பாரதியாரை பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது பாரதியார் இருக்கு பிறகு பாவேந்தரை கவர்ந்தவர் ஈவேரா பெரியார் பாரதியாரின் மறைவுக்குப் பிறகு பெரியாருடன் பழகும் வாய்ப்பு பாவேந்தருக்கு கிடைத்தது.

1920 ஆம் ஆண்டு பெரியாரின் சுயமரியாதை கருத்துக்கள் பாவேந்தரை கவர்ந்ததால் அதன்மூலம் பெயருடன் தொடர்பு கொண்டார் பாவேந்தர் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்ற பாராட்டைப் பெரியாரிடம் பெற்றார் இவர் பெரியாரைச் சந்தித்த நேரத்தில் தான் சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியது பெரியாரின் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டனாக மாறினார் அதனால் தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிதைக்கும் சென்றார் அந்தச் சமயம் அண்ணா நெடுஞ்செழியன் அன்பழகன் போன்ற திராவிட இயக்கத்தினரிடம் நட்பு கொண்டிருந்தார் திராவிட மேடைகள் தோறும் கவிஞரின் கவிதை வரிகள் பாராட்டப்பட்டனர் அப்போதுதான் புகழ்பெற்ற புலவர்கள் மத்தியில் உலா வந்து கொண்டிருந்த பாவேந்தர் சாதாரண மக்கள் மத்தியில் உலா வரத் தொடங்கினார்.

அவரது இலக்கிய நடைகளை கண்டு வியந்த அன்றைய திரை தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால் 1957 முதல் 1963 வரை 6 ஆண்டுகள் திரைப்பட துறையில் தீவிரமாக ஈடுபட்டு அவர் பாலாமணி அல்லது பக்தாத் திருடன் கவி கால மேகம் சுலோசனா ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி பொன்முடி வளையாபதி போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை உரையாடல் பாடல்களை எழுதியுள்ளார் மக்களிடையே கருத்துக்களை எளிதில் பரப்பத் திரைப்படமே சிறந்த சாதனம் என்பதையும் உணர்ந்தார் பாரதிதாசன் பெரும் தலைவர்களான அண்ணாதுரை மு கருணாநிதி எம்ஜி ராமச்சந்திரன் போன்ற அவர்களின் படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்தனர் தம் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பமாட்டார் பாவேந்தர் மானே வரி உரைக்கிறதே என்றபோது வெகும்பெளிந்தார் மான் உதைக்காதடா மடப்பயலே கழுதை தான் உதைக்கும் என்று கிளம்பி போனவர் வளையாபதி என்ற படத்தில் பாவேந்தர் எழுதிய பாடல் வரிகளை அவரைக் கேட்காமல் மாற்றியதற்கு கோபமடைந்தார் அதனால் மாடர்ன் தியேட்டர் என்ற நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார் பாரதிதாசன்.

பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி தாம் எழுதிய பாண்டியன் பரிசு என்ற நூலைப் படமாக்க முயற்சித்தார் ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது மகாகவி பாரதியார் தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையை திரைப்படமாக விரும்பி அந்தப் படத்தில் தாமே பாரதியாராக நடிக்க விரும்பினார் திரைக்கதை உரையாடல் எழுதி முடித்த நிலையில் போதிய பணம் இன்மை பண உதவி கிடைக்கப்பெறாததால் முயற்சி தோல்வி அடைந்தது அவர் 1954 ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஐந்து ஆண்டுகள் சிறப்பாகச் செயல் பிரிந்த அவர் 1960 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார் அந்தச் சமயம் செட்டிநாட்டு தமிழ் அறிஞர்களிடம் தொடர்பு கொண்டு இருந்தார் அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் முத்தமிழ் மன்றம் நிறுவினர் அப்போது பெரும்பாலும் அறியப்படும் கவிஞர் சுரதா அந்தக் குழுவில் சேர்ந்திருந்தார் அது மட்டுமில்லாமல் அவர் பாரதிதாசன் மீது பற்று கொண்டிருந்ததால் ராசுகோபால் என்னும் தம் இயற்பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

1946 ஆம் ஆண்டில் அறிஞர்களின் வாழ்த்துப் பாராட்டுக் கவிதைகள் கட்டுரைகள் கொண்ட புரட்சிக் கவிஞர் என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார் அதிலிருந்து இவர் புரட்சி கவிஞர் எனப்பட்டார் எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ் மொழிக்கு வழங்கி இருந்தாலும் சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அளிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார் சமூகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் கல்வி வழங்க வேண்டும் பெண் கல்வி மூலமே வீடும் நாடும் சிறக்கும் என்பதனை கூறியவர் பாடப் புத்தகங்களில் அ அணில் என்று இருந்ததை அ அம்மா என்று மாற்றியவர் பல்வேறு புனைப் பெயர்களில் பாடல் கட்டுரை நாடகம் கவிதை தொகுப்புக் கதைகளை எழுதி வந்தார் பாவேந்தரின் கவிதைகள் குடும்ப விளக்கு பாண்டியன் பரிசு இருண்ட வீடு அழகின் சிரிப்பு தமிழ் இயக்கம் காதலர் கடமையா தமிழச்சியின் கத்தி இளைஞர் இலக்கியம் இசையமுது முதலிய அரிய நூல்கள் கவிஞரின் படைப்பாகும்.

இதைத் தவிர்த்து எதிர்பாராத முத்தம் குறிஞ்சி சிட்டு குயில் பாண்டியன் பரிசு பாரதிதாசன் ஆத்திச்சூடி பெண்கள் விடுதலை பிசிராந்தையார் மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது முல்லை காடு கலை மன்றம் விடுதலை வேங்கை போன்ற நூல்கள் மிகச்சிறந்த படைப்புகள் என்று பெருமையைப் பெற்றவை நகைச்சுவை உணர்வு மிக்கவர் நன்கு பாடுவார் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துவார் சிலம்பம் குத்துச்சண்டை போன்றவற்றை பயின்றார் வீடு என்று இருந்தால் கோழி புறா பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார் அவற்றைத் தானம் வளர்த்து வந்தார் அறிவை விரிவு செய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கும் மக்களை அனைத்துக்கொள் உன்னைச் சங்ககமாக்கு மனித சமுத்திரம் நான் என்று கூறு இது போன்ற இவரின் படைப்புகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி வேந்தரின் 55 ஆவது பிறந்தநாள் விழா நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முயற்சியால் 25 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு வழங்கப்பட்டது அதே ஆண்டில் நவம்பர் மாதம் அரசு ஆசிரியர் பணியிலிருந்து பாவேந்தர் ஓய்வு பெற்றார் அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து அதாவது 1950 ஆம் ஆண்டு பொன்னுசாமி பிள்ளை அவர்களின் முயற்சியால் பாவேந்தருக்கு மணி விழா நடைபெற்றது அவ்விழாவில் கவிஞருக்கு பொன்னாடை போற்றி ஆயிரம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது 1954 ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார் 1962 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் நடத்திய பாராட்டு விழாவில் ராஜாஜி அவர்கள் கவிஞர் பாவேந்தருக்கு பொன்னாடை போற்றி கேடயம் வழங்கி பாராட்டினார்.

1964 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் சோர்வுற்றார் பாவேந்தர் அதன் பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழ் அன்னையை பெற்றெடுத்த தவப்புதல்வர் அழகின் சிரிப்பு பாடிவந்த நிலா 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார் 22/4/1964 ஆம் ஆண்டு அவரது உடல் புதுவை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திராவிட பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் புரட்சிகரமாக ஏற்றி தமிழ் மொழிக்கு மிகச்சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞன் பாரதிதாசனின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது இவ்விருது தமிழக அரசால் 1978 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது ஆண்டுதோறும் தமிழ் கவிஞர் ஒருவரை தேர்வு செய்து பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது முதன் முதலில் 1978 ஆம் ஆண்டு கவிஞர் சுரதா இவ்விருதை பெற்றார் அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் விருதை பெற்றுள்ளனர் 2017 ஆம் ஆண்டு விருதை கே ஜீவபாரதி பெற்றுள்ளார் குறிப்பிடத்தக்கது காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு சொந்தக்காரர் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்னும் முப்பரி மானங்களில் பாரதிதாசனின் கவிதைகள் முத்தமிழ் முழுமையாக பலம் வந்திருக்கின்றனர் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்த பாவேந்தர் என்றும் அவரின் சொற்பமான கவிதைகள் மூலம் தமிழ் புத்தகங்களிலும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.


Effect Download

 
Beatmark XML Download

 
Effect XML Download


Song Download


Post a Comment

0 Comments