நமது பூமியை தாண்டி விண்வெளி ஆராய்ச்சிகளில் எவ்வளவு தான் கண்டுபிடித்து இருந்தாலும் நம்ம பூமியிலேயே மனிதர்களால் உருவாக்கப்பட்ட மர்மமான விஷயங்களுக்கு இன்னுமே விடை தெரியாத புதிராக இருக்குது என்பது உண்மை அந்த வகையில் நம்ம உலக அதிசயத்தில் ஒன்றான பிரமீடும் இருக்குது என்பதை சொல்லணும் இதுவும் மனிதர்களால் கட்டப்பட்டது தான் ஆனால் இதைப் பத்தி தெரிஞ்சுக்கலாம் என்று தேடிப் பார்க்கும்போது தான் நிறைய புரியாத மர்மங்கள் தெரிய வருகிறது என்றுதான் சொல்லணும் சரி நம்ம இன்னைக்கு பார்க்கப் போகிறது எகிப்தியர்களின் பொக்கிஷமான பிரமிடுகள்.
இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லா அதிசயங்களிலுமே நம்மளால் புரிந்து கொள்ள இயலாத பல ரகசியங்கள் அடங்கியுள்ளன அதனால்தான் அவை அனைத்தையும் உலக அதிசயங்கள் என்று அழைக்கிறார்கள் நிறைய பேரோட கருத்து எப்படி இருக்குது என்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்த ராஜாக்களையும் அவங்களுடைய குடும்பத்தினர்களையும் இறப்பின் பிறகு அவர்களது உடம்புகளை பதப்படுத்திப் பிரமிடுகளில் பத்திரமாக வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது சொல்லப்போனால் இதை ஒரு கல்லறையாகத் தான் பயன்படுத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது இப்போ சிந்தித்துப் பாருங்களேன் ஒரு கல்லறைக்காகக் கிட்டத்தட்ட 13 ஏக்கர் அளவில் இலட்சக்கணக்கான டன் கற்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடிக்கி இவ்வளவு பிரம்மாண்டமாக வடிவமைப்பதற்கு ஒரு மனிதனின் பாதி ஆயுள் காலம் போய்விடும் அப்போ கல்லறையை மட்டுமில்லாமல் வேற எதற்குப் பயன்படுத்தினார்கள் அதற்குச் சில காரணங்களும் இருக்கிறது சொல்லப்போனால் மனிதர்கள் மட்டுமில்லாமல் ஏலியன் உடைய உதவியினாலும் கற்களைக் கொண்டு வந்து கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள் ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பதனால் நம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாம்.
இந்தப் பிரமிடுகள் எகிப்தியர்களுடைய முக்கியமான அடையாளமாக உள்ளது அதுலயும் முக்கியமாக இந்தக் கிசா பிரமிடு 4500 ஆண்டுகள் தாண்டியும் இப்போ வரைக்கும் நிலைத்து நிற்கிறது இது எகிப்தியர்களுடைய கட்டிடக்கலையையும் அறிவுபூர்வமான தொழில்நுட்பத்தையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு சான்றாகக் கருதப்படுகிறது சொல்லப்போனால் பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடு என்றால் அது கீசா பிரமிடு தான் மொத்தமாக 23 லட்சம் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன இந்த 23 லட்சம் கற்களில் ஒவ்வொரு கற்களுமே இரண்டிலிருந்து ஆறு டன் வரை எடை கொண்டதாக இருக்கும் இப்போ ஒரு கல் இரண்டு கல் என்றால் பரவாயில்லை 23 லட்சம் கல்லுமே இரண்டிலிருந்து ஆறு டன் எடைக்கு மேல் உள்ளது என்றால் இதனுடைய அளவு எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் இந்த அனைத்து கல்களையும் எங்கிருந்து கொண்டு வந்தார்கள் இவ்வளவு எடை அதிகம் உள்ள கற்களை எந்த இயந்திரங்களின் உதவி இல்லாமலேயே ஒன்றுக்கு மேல் ஒன்றாக இவ்வளவு உயரத்திற்கு எவ்வாறு அடுக்கினார்கள் இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
இந்தக் கீசா பிரமிடு 13 ஏக்கர் நிலப்பரப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தப் பிரமீட்டை நாலாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு எகிப்தோட பாராவான குஃபு கல்லறை கட்டப்பட்டது இதில் ஒரு ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இதுவரை கஃபு உடைய மம்மியை இந்தப் பிரமீடுக்குள் எங்கு உள்ளது என்று கண்டறிய இயலவில்லை இந்தக் கீசா பிரமிடு மட்டுமில்லாமல் எகிப்தில் உள்ள எந்தப் பிரமிடுகளிலுமே மம்மி எங்க இருக்குது என்று யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.
இப்போது எடுத்துக்காட்டாக 13 ஏக்கர் அளவுகளில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்று இருக்குது என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதில் எத்தனை அறைகள் உள்ளன அதே மாதிரி இப்போதைக்கு உள்ளே மீன் பழுப்பு எதுவும் இருக்காது அந்தக் காலத்தில் தீப்பந்தங்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார்கள் ஒருவேளை நம் உள்ளே சென்றால் கூட மறுபடியும் வெளியே வருவதற்கான வழி தெரியாமல் உள்ளே சிக்கிக் கொள்வோம் என்று தான் சொல்லுவோம் அப்போ இந்தக் கிசா பிரமிடு எப்படி வடிவமைத்துக் கட்டி இருப்பார்கள் இந்தப் பிரமிடின் உயரத்தை 43200 ஆள் பெருக்கினால் 3938.65 மைல் அப்படி என்கின்ற ஒரு நம்பர் கிடைக்கிறது இந்த நம்பர் பூமியின் துருவ ஆரத்திற்கு சமமாக இருக்கிறதாம் அதே மாதிரி பிரமிடு ஓட நீலத்தை அதே 43200 ஆள் பெருக்கும்போது 24734.94 மைல் அப்படி என்கின்ற நம்பர் கிடைக்கிறது இந்த நம்பர் பூமியினுடைய பூமத்திய ரேகை சுற்றளவிற்கு சமமாக உள்ளதாம் ஏன் இந்த 43,200 என்ற நம்பரை தேர்ந்தெடுக்கிறார்கள் எகிப்தியர்கள் உத்தராயணம் மிகவும் நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள் இரவும் பகலும் சமமாக உள்ள நேரங்களைத் தான் உத்தராயணம் என்று சொல்கிறார்கள்
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு வருடத்தில் வரக்கூடிய எல்லா உத்தராயணம் கூட்டுத் தொகையைத் தான் இந்த 43,200 நொடிகள் இந்த அளவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் பிரமிடுகளை எகிப்தியர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன் அப்போ எகிப்தியர்கள் புவியியல் கோட்பாடுகளில் ரொம்பையும் திறமை உள்ளவராக விளங்கி இருக்கிறார்கள் அதே மாதிரி நீங்கள் நிறைய வீடியோஸ் மற்றும் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள் அதில் நான்கு பக்கமுள்ள மாதிரி தோன்றும் ஆனால் பிரமிடுகளில் நான்கு பக்கங்கள் கிடையாதாம் மொத்தம் எட்டு பக்கங்கள் உள்ளன இதை எப்படி பார்க்க முடியும் என்றால் பூமி உடைய பூமத்திய ரேகை பாதி பக்கத்திலிருந்து பார்க்கும்போது மட்டும் தான் நம்மளால் அந்த எட்டு பக்கங்களையும் பார்க்க இயலும் இப்படியொரு அமைப்பை எப்படி வடிவமைத்தார்கள் என்று இப்ப வரையும் ஒரு புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பிரமிடுடைய உள்பாக்கத்தையும் வெளிப்பாகத்தையும் எந்த மாதிரி வடிவமைத்து உள்ளார்கள் என்ன கற்கள் பயன்படுத்தி கட்டி உள்ளார்கள் எளிமையாகச் சொல்கிறேன் இந்தப் பிரமிடுடைய உள்பாக்கத்திற்கும் வெளிப்பாகத்திருக்கும் பயன்படுத்திய கற்கள் வெறும் கற்களை மட்டும் பயன்படுத்தவில்லை அதாவது கண்களில் பார்க்கப்பட்ட கற்கள் அனைத்தையும் கொண்டு வந்து கட்டவில்லை அவர்கள் கொண்டு வந்த கற்கள் எல்லாமே நார்மல் கற்களை விடவே ஆற்றல் வாய்ந்த கற்களாக இருந்திருக்கு அதை எப்படி உறுதி செய்து கொள்கிறார்கள் என்றால் இவர்கள் இந்தப் பிரமிடுடைய வெளிப்பகுதிகளுக்கு கட்டப்பட்ட கற்கள் எல்லாமே உறை கற்களைப் பயன்படுத்தி வடிவமைத்து உள்ளார்கள் இந்த உறை கற்கள் அனைத்துமே பிரகாசமான வெள்ளை சுண்ணாம்பு கற்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இவர்கள் இந்தப் பிரகாசமான வெள்ளை சுண்ணாம்பு கற்களைத் துரா என்கின்ற கல்குவாரியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்துள்ளார்கள்
இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா இந்த குவாரி கிசா பிரமிடில் இருந்து 500 மைல் தொலைவில் இருந்திருக்கிறது அவ்வளவு தொலைவுகளில் இருந்து இந்த கற்களை கொண்டு வந்திருக்கிறார்கள் ஒவ்வொரு கல்லுமே இரண்டிலிருந்து ஆறு டன் எடை கொண்டதாக உள்ளது இவ்வளவு எடை உள்ள கற்களை அந்த காலத்தில் இயந்திரங்களின் உதவி இல்லாமல் எப்படி கொண்டு வந்து இருப்பார்கள் இன்னுமே தெரியாத புதிராகவே தான் உள்ளது ஏன் துரா என்ற குவாரியில் இருந்து மட்டும் கற்கள் எடுக்கணும் யோசித்தால் இந்த துரா குவாரியில் உள்ள கல்லில் தான் மெக்னீசியத்தின் அளவு மிகவும் கம்மியாக உள்ளதாம் இதே மாதிரி கற்களை வைத்து வெளிப்புறத்தில் கட்டும் போது மின்சாரங்களை பிரமிடுகளின் வெளிப்புறத்தில் இருந்து பிரமிடின் உள்புறத்திற்கு கடத்த முடியாதா இதை கண்டுபிடித்து தான் அந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்து இந்த கற்களை எடுத்து கொண்டு வந்திருக்கிறார்கள் அதே மாதிரி ரோஸ் கிரானைட் என்கின்ற கற்களையும் பயன்படுத்தி உள்ளார்கள் ரொம்பவும் அரிதான ஒரு கற்கள் ஏன் இந்த கற்களை பயன்படுத்தினார்கள் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு இந்த ரோஸ் கிரானைட் கற்களில் சிலிக்கான் டயாக்சைடு அதிகமாகவே உள்ளது இந்தக் கல்லின் சிறப்பு என்னவென்றால் இந்த தனிமத்தில் அதிகமான அழுத்தம் கொடுக்கும்போது அதிலிருந்து நிறைய எலக்ட்ரிக் சிட்டி வெளியே வருமா அதனால்தான் இந்த கற்களை பயன்படுத்தி உள்ளார்கள்.
இந்த பிரமிடுகளில் வெளிப்புறத்தில் உள்ள மின்சாரத்தை உள்ளே கடத்த கூடாது என்றும் அதே மாதிரி உட்புறத்தில் மின்சாரத்தை உருவாக்கி அதை வெளியே கடத்த கூடாது என்றும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் இந்தப் பிரமிடை வடிவமைத்து உள்ளார்கள் இதை ஆராய்ச்சி செய்தவர்கள் சொல்வது என்னவென்றால் எகிப்தியர்கள் இந்தப் பிரமிடுகளை பவர் ஹவுஸ் ஆகப் பயன்படுத்தி உள்ளார்கள் என்று சொல்கிறார்கள் அதே மாதிரி இந்த பிரமிடை உருவாக்கும் போதே வடக்கு மற்றும் தெற்கு சொல்லப்படுகின்ற மின்சாரத்தை கடத்தக்கூடிய இரண்டு குகைகளை உருவாக்கியுள்ளார்கள் இந்த இரண்டு குகைகளும் சந்திக்கின்ற இடம் ராணியுடன் அரை இந்த ராணியுடன் அரையிலிருந்து மேல் நோக்கிச் செல்கின்ற மாதிரி அமைப்பையும் உருவாக்கியுள்ளார்கள் அந்த அமைப்பில் எங்குச் சென்று முடிகிறது என்றால் அரசர் உடைய அறையில் முடிகிறது இந்த மாதிரியான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு பெரிய கண்டுபிடிப்பு வைத்திருந்திருக்கிறார்கள் நம் முன்னாடியே பார்த்த மாதிரி வடக்கு மற்றும் தெற்கு ராணியை அறையுடன் இணைகிறது வடக்கு குகையின் வழியாக நீரேற்றப்பட்ட துத்தநாக குளோரைடு தெற்கு குகையின் வழியாக ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் அந்த வழியில் அனுப்பி இருக்கிறார்கள் இந்த இரண்டு அமிலத்தையும் ராணியின் அறையில் இணையும்பொழுது ஹைட்ரஜன் கேஸ் அதிகமாக உருவாகுமா இந்தப் பிரமீடிக்கின் கீழ் பகுதியில் முன்னதாகவே தண்ணீர் உருவாகிற மாதிரி ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்கள் இந்தத் தண்ணீர் அனைத்தையுமே திறப்பது போன்ற ஒரு அமைப்பை வைத்து மேல் நோக்கித் தள்ளப்படுமாம் அதே மாதிரி தண்ணியை மேல் நோக்கித் தள்ளும்பொழுது அதிகமான சத்தம் வெளியாகுமாம் இந்தச் சத்தம் பிரமிடு முழுவதுமே பரவ ஆரம்பிக்குமாம் இதே மாதிரி பறை என்ற சவுண்டு அலைகள் பிரமிடு முழுவதும் பரவுற மாதிரி தான் வடிவமைத்து உள்ளார்களாம் அப்படி இந்தச் சத்தம் பரவுவதனால் கற்களில் உள்ள தனிமம் அழுத்தமாகி மின்சாரத்தை உருவாக்குமாம் அப்படி உருவாகின்ற இந்த மின்சாரம் பிரமிடு கூம்பு நோக்கி அனுப்பப்படுமாம் பிரமிடின் உச்சியில் உள்ள இந்தக் கூம்பு வடிவம் தங்கம் மாதிரியான பொருளைப் பயன்படுத்தி செய்து உள்ளார்களாம் இந்தக் கூம்பின் வழியாக எலக்ட்ரிசிட்டி வானத்தை நோக்கி அனுப்பப்படுமாம்.
இன்னும் ஒரு சில ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் உள்ளன இந்த எகிப்தில் உள்ள இந்தப் பிரமிடுகளை எகிப்திய மன்னர்கள் யாரும் கட்டவில்லை என்று சொல்கிறார்கள் இந்த எகிப்தியர் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்த மட்டும் தான் செய்தார்களாம் அப்போ இது யாரு வடிவமைத்தார்கள் என்று கேட்டால் இந்தக் காலத்தில் இருக்கின்ற மனிதர்களைவிட அதிக ஆற்றல் கொண்ட மனிதர்கள் அதற்கு முந்தின காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறார்கள் என்னால தான் இந்தப் பிரமிடை வெறும் இருபது ஆண்டுகளில் கட்டி முடித்தார்களாம் அப்போ இதை எப்பதான் கட்டியிருப்பார்கள் அப்படின்னு கேட்டால் பூமி முழுவதுமே பணியால் சூழப்பட்ட அந்தக் காலகட்டத்தில் தான் கட்டி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது நம்ப முடியாத மாதிரி இருந்தாலும் இதற்கு ஆதாரமாகப் பிரமிடுகளில் இருக்கின்ற இந்த உருவப்படத்தை தான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் பொதுவாகப் பாலைவனத்தில் இருக்கின்ற ஒரு அமைப்பு அறிக்கப்பட்டு இருந்தால் அது மனநலையோ அல்லது காத்தால தான் அறிக்கப்பட்டு இருக்கும் ஆனால் பிரமிடில் உள்ள அந்தப் புகைப்படம் அறிக்கப்பட்டு இருப்பது தண்ணீரால்தான் அறிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள் இப்ப இருக்கின்ற எகிப்து முழுசுமே பாலைவனத்தில்தான் ஆகியிருக்கிறது பனிக்காலகட்டத்தில் மட்டும்தான் பூமி முழுசுமே நீரால் நிரம்பி பனிக்கட்டியாக மாறி இருந்திருக்கிறது அதனால் தான் இது பனிக்கட்டி காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று உறுதி செய்கிறார்கள் இந்தப் பிரமிடு பற்றிய நிறைய விஷயங்கள் மர்மமாக இருப்பதை இதுவே நம் ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் நாம் பார்த்தது நிறைய விஷயங்கள் நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் தான் இருக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை
0 Comments